அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கமலுடன் இணையும் பாலிவுட் ஹீரோயின்

Go down

கமலுடன் இணையும் பாலிவுட் ஹீரோயின்  Empty கமலுடன் இணையும் பாலிவுட் ஹீரோயின்

Post by Admin Sun Feb 20, 2011 6:39 pm

பாலிவுட் ஸ்டார் ஹீரோ அக்சய் குமார் உடன் இணைந்து நடித்து வரும் 'சண்டிஹார் இளம் ஹீரோயின்' சோனாக்சியை சந்தித்து டைரகடர் செல்வராகவன் கதை சொல்லயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நாயகனாக நடிக்க இருக்கிறார்.இப்படத்தின் நாயகியாக நடிக்க பாலிவுட் ஹீரோயின் சோனாக்சியிடம் பேசியிருக்கிறார்களாம்.
கமலுடன் இணையும் பாலிவுட் ஹீரோயின்  Selvaragavan001
சர் ஆண்டனி ஹாப்கின்ஸின் 'ஹன்னிபால்' இன்ஸ்பிரேசனில் உருவாகிறது இந்த படம். இந்தி 'டபங்' படத்தில் சோனாக்சியின் நடிப்பை பார்த்து அசந்து போய், தமிழில் நடிக்க கேட்டிருக்கிறார்கள்.

ஜூலியன் மூர் ரோலுக்கு இவர் பொருத்தமானவர் என்பது கமல்-செல்வராகவன் இருவரின் கணிப்பு. இந்திய தன்மையோடு இதை தமிழில் எடுக்கிறார்கள்.

தெலுங்கு, இந்தி மொழிகளில் படத்தை டப்' பண்ண திட்டமிட்டுள்ளார்கள் என்கிறது கோலிவுட் பட வட்டாராம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum