அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நேஹாவை கை பிடித்த 'ஹிட்' தயாரிப்பாளர்

Go down

நேஹாவை கை பிடித்த 'ஹிட்' தயாரிப்பாளர்  Empty நேஹாவை கை பிடித்த 'ஹிட்' தயாரிப்பாளர்

Post by devid Fri Feb 25, 2011 7:00 pm

தமிழில் நான் மகான் அல்ல, சில்லுனு ஒரு காதல் ஆகிய ஹிட் படங்களை தயாரித்தவர் ஞானவேல் ராஜா,
அவர் தற்போது மணமகள் நேஹாவை மணந்தார். திருமண ஜோடிக்கு கோலிவுட் பட உலகம் வாழ்த்தை தெரிவித்துள்ளது.

நடிகர் கார்த்தி, ஜெயம்ரவி, துஷ்யந்த், விக்ரம், கரு.பழனியப்பன், சிபிராஜ், வித்யாசாகர், டைரக்டர் பிரியதர்சன்-லிஸ்ஸி, விஸ்ணு வர்தன், காயத்ரி-புஸ்கர், கே.எஸ்.ரவிகுமார், சுராஜ், சத்யராஜ், பாக்யராஜ்-பூர்ணிமா, ராஜேஷ், சுசீந்திரன், பிரபு சாலமன், சேரன் மற்றும் பலர் மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

நேஹாவை கை பிடித்த 'ஹிட்' தயாரிப்பாளர்  Ghanavelraja_003
devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum