அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

டைரக்டர் கௌதமை ஆதரிக்கும் நடிகை

Go down

டைரக்டர் கௌதமை ஆதரிக்கும் நடிகை  Empty டைரக்டர் கௌதமை ஆதரிக்கும் நடிகை

Post by thadcha Sat Feb 26, 2011 8:54 pm

மம்மா மியா' போன்ற ஆங்கில நாடகங்களில் ஈடுபாடுள்ள ஸ்வப்னா ஆப்ரஹாமை, நடுநிசி நாய்கள் படத்தில் சர்ச்சைக்குரிய 'மீனாட்சியம்மா' ரோலில் டைரகடர் கெளதம் நடிக்க வைத்தார்.
நிஜத்தில் டீன் ஏஜ் செல்லங்கள் மேல் அளவு கடந்த அன்பைக்காட்டும் மம்மியாக இவர் நடித்துள்ளார். இளமையும் கொஞ்சம் 'மெச்சூரான' பெண்ணாக நடிக்க ஸ்வப்னாவை தேர்ந்தெடுத்தாராம் கெளதம்.

எடுத்த எடுப்பிலேயே இந்த ரோலை பண்ண, கடுமையான மேக்கப்பில் நடிக்க வேண்டியிருக்கும் என்பதை அறிந்ததும் சற்று தயக்கம் இருந்தது. இந்த படத்திற்காக என் அன்றாட வேலையை முடித்து, மணிக்கணக்கில் மேக்கப் போட்டும், மேக்கப்பை கலைக்கவும் மணிக்கணக்கான நேரம் செலவானது.

நிஜமாகவே அந்த கேரக்டராக வாழ்ந்ததை போல உணர்கிறேன். படத்தில் வீரா உடன் சர்ச்சைக்குரிய கேரக்டரில் நடித்ததை பற்றி என்னிடம் கேட்கிறார்கள். வீரா-மீனாட்சி கேரக்டர்களின் உணர்வுகளை புரிந்தும் ஆடியன்ஸ் படம் பார்க்கிறார்கள்.

சென்சிடிவ் ட்ரீட்மென்ட்டில் டைரக்டர் கெளதம் மேனன் எதை சொல்ல நினைத்தாரோ, அதை சரியாக படத்தில் சொல்லியிருக்கிறார் என்று டைரகடர் கௌதமை ஆதரித்து பேசியுள்ளாராம் ஸ்வப்னா. பட உலகம் ' சவாலான ரோல்' வாய்ப்பை தந்தாலும் அதை ஏற்று நடிக்க தயாராக உள்ளாராம் அவர்.
thadcha
thadcha
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics
» டைரக்டர் பாலாவின் படத்தில் நடித்தது எனக்கு பெருமை: அவன் இவன் பட நடிகை மதுசாலினி
» தபஸியால் ‘ஆடுகளம்’ பட டைரக்டர் டென்ஷன்!
» காதலைப் பற்றி பேசமாட்டேன் - ‘சூரிய நகரம்’ பட டைரக்டர்
» டைரக்டர் செல்வராகவனுடன் மோத விரும்பாத யுவன் சங்கர் ராஜா!
» மங்காத்தா வெற்றிக்கு பாடல்கள் ரொம்ப முக்கியம்: டைரக்டர் வெங்கட் பிரபு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum