அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை

Go down

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை Empty ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை

Post by prasath Tue Mar 01, 2011 12:53 am

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை A.r.rahman00283-வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று (பிப்.28) நடைபெற்றது.
பிரிட்டிஷ் நாட்டு படமான கிங்ஸ் ஸ்பீச் படத்திற்கு 3 ஆஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளது.

சிறந்த திரைப்படம், சிறப்பு டைரக்டர் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய 3 பிரிவுகளில் இப்படம் ஆஸ்காரை விருதை தட்டிச் சென்றுள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த ஒரிஜினல் இசை மற்றும் சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை.

83-வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று நடைபெற்றது. இதில் 127 ஹவர்ஸ் படத்தின் இஃப் ஐ ரைஸ் பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

எனினும் அந்த பாடல் ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. சிறந்த பாடலுக்கான விருதை டாய் ஸ்டடீரி 3 படத்தின் வி பிலாங் டுகதர் பாடல் தட்டிச் சென்றது.

இதன்மூலம் ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கர் விருது கிடைக்கும் வாய்ப்பு கைநழுவிப் போனது. 2009-ம் ஆண்டு ஸ்லம் டாக் மில்லியனியர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கிறார் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.
prasath
prasath
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum