அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் இடம்பெற வேண்டும்! அமைச்சர் வாசுதேவ உத்தரவு

Go down

மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் இடம்பெற வேண்டும்! அமைச்சர் வாசுதேவ உத்தரவு  Empty மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் இடம்பெற வேண்டும்! அமைச்சர் வாசுதேவ உத்தரவு

Post by kaavalan Mon Apr 04, 2011 12:53 pm

சகல அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் இடம்பெறவேண்டும். இவ்வாறு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அரச மற்றும் தனியார் நிறுவனங்களிடம் உத்தரவு விடுத்துள்ளார்.
குறைந்தபட்சம் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் கட்டாயம் இடம்பெறச் செய்யவேண்டும். ஏனெனில் சில தனியார் நிறுவனங்களில் ஆங்கிலத்தில் மட்டும் பெயர்ப்பலகைகள் தொங்கவிட்டிருப்பதை நான் கண்ணுற்றேன். அது தவறு. எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளதாவது:

கொழும்பு நகரின் சில இடங்களில் பிழையாக பெயர்ப் பலகைகள் காணப்படுகின்றன.

சில பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்தில் மாத்திரமே காணப்படுகின்றன.

இதனால், பொதுமக்கள் இவற்றைப் புரிந்துகொள்ள முடியாமல் பெரும் இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.

எனவே, இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் இடம்பெற வேண்டும்! அமைச்சர் வாசுதேவ உத்தரவு  JAFFNA1
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதிகளாக த.தே.கூட்டமைப்பை அரசு ஏற்கவேண்டும் - அமைச்சர் வாசுதேவ
» லேக்ஹவுஸ் ஊடக நிறுவனம் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினருக்கு ஐநூறு மில்லியன் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
» போராட்டக்காரர்களை பாதுகாக்க போர்ட் படையினருக்கு ஏமன் அதிபர் உத்தரவு
» வடமாகாண ஆளுநரின் அடாவடி! ஆரியத் திராவிட பாஷா விருத்திச் சங்கத்தை அகற்ற உத்தரவு
» வாக்காளர்களுக்கு இடையூறு செய்வோரை உடனடியாக கைது செய்ய உத்தரவு! முறைப்பாடுகளை மேற்கொள்ள விசேட பிரிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum