குவைத்திலிருந்து 9 ஆயிரம் இலங்கையர் நாடு திரும்புவர்
Page 1 of 1

குவைத் அரசாங்கம் வழங்கியுள்ள பொதுமன்னிப்புக் காலத்தை அடுத்து 9 ஆயிரம் இலங்கையர்கள் நாடுதிரும்புவர் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
விஸா காலாவதியான, கடவுச்சீட்டுக்களை தொலைத்த வெளிநாட்டவர்கள் தாயகம் திரும்புவதற்கு ஜூன் வரையான பொது மன்னிப்பு காலத்தை குவைத் அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை சுமார் 1000 இலங்கையர்கள் குவைத்திலுள்ள தூதரகத்தை அணுகியுள்ளதாகவும் அவர்கள் குவைத்திலிருந்து வெளியேறுவதற்கான ஆவணங்கள் தயார்படுத்தப்படுவதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

rajeshwary- மட்டுறுத்துனர்
Similar topics
» அமெரிக்காவில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்
» இத்தாலியில் ஆயுத முனையில் கொள்ளையடித்த இலங்கையர் மூவர் கைது
» வீட்டு வாடகையாக வழங்கப்படும் 50 ஆயிரம் ரூபா போதாதாம் - அமைச்சர்கள் போர்க்கொடி!
» மும்பையிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்
» புலிகளிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி வாங்கியதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள் - சீமான் ஆவேசம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum