அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அசின் நடித்த ரோலில் த்ரிஷா: போட்டிப்போட்ட ஸ்டார் ஹீரோயின்ஸ்

Go down

அசின் நடித்த ரோலில் த்ரிஷா: போட்டிப்போட்ட ஸ்டார் ஹீரோயின்ஸ்  Empty அசின் நடித்த ரோலில் த்ரிஷா: போட்டிப்போட்ட ஸ்டார் ஹீரோயின்ஸ்

Post by Admin Thu Mar 17, 2011 2:18 pm

தமிழில் பரவலாக பேசப்பட்ட 'காவலன்' ரீமேக் செய்யப்பட்டு வருகிறது,
இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்க திட்டமிட்டுள்ளார்கள். இந்தியில் சல்மான்-கரீனா கபூர் ஜோடியும், தெலுங்கில் வெங்கடேஷ்-த்ரிஷா நடிக்க போவதாக தகவல்.

முதலில் தெலுங்கு ஸ்டார் ஹீரோ வெங்கடேஷ் உடன் நாயகியாக நடிக்க அனுஷ்கா, நயன்ஸ் இருவரும் போட்டிப்போட்டார்களாம்.

'மலையாள' படமான 'பாடிகார்ட்', தமிழில் வெளியான 'காவலன்' படம் இரண்டையும் ரசித்து பார்த்துள்ளேன். படத்தில் வரும் ஹீரோயின் ரோலில் நடிக்கிறேன்.

அஜித் நடிக்கும் 'மங்காத்தா' படத்திற்காக மும்பை போகிறேன். அஜித்துடன் இணைந்து நடிக்க எனக்கு பிடிச்சிருக்கு. அதுவும் அவர் மணக்க, மணக்க செய்து தர்ற பிரியாணியை ருசிக்க நாக்கு இப்பவே நமநமக்குது.

மங்காத்தா படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் என்னை தெலுங்கு பக்கம் பார்க்கலாம்.' என்கிறார் த்ரிஷா.அசின் நடித்த ரோலில் த்ரிஷா: போட்டிப்போட்ட ஸ்டார் ஹீரோயின்ஸ்  026
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum