அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மங்காத்தா வெற்றிக்கு பாடல்கள் ரொம்ப முக்கியம்: டைரக்டர் வெங்கட் பிரபு

Go down

மங்காத்தா வெற்றிக்கு பாடல்கள் ரொம்ப முக்கியம்: டைரக்டர் வெங்கட் பிரபு  Empty மங்காத்தா வெற்றிக்கு பாடல்கள் ரொம்ப முக்கியம்: டைரக்டர் வெங்கட் பிரபு

Post by Admin Thu Mar 17, 2011 2:19 pm

படத்தின் வெற்றிக்கு பாடல்கள் மிக முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறார் மங்காத்தா பட டைரக்டர் வெங்கட் பிரபு.
இதனால் 'மியூசிக் ஹீரோ' யுவன் இசையில் படத்தில் ஒன்பது பாடல்களை சேர்த்துள்ளாராம்.

'மங்காத்தா படத்திற்காக முதலில் ஆறு பாடல்களை பதிவு செய்தோம். பிறகு, ப்ரமோ ஸாங் ஒன்று, அப்புறம் ஒரு க்ளப் மிக்ஸ், மங்காத்தா தீம் மியூசிக் என்று மொத்தம் ஒன்பது ட்ராக்ஸ்.

யுவன் அற்புதமாக இசையமைத்துள்ளார் என்கிறார் மங்காத்தா டைரக்டர் வெங்கட் பிரபு. விரைவில் ரசிகர்களின் ரசனைக்கு பாடல்களை விருந்தாக்க திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum