அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வெற்றியடைய ரஜினி படத்தை நம்பும் தனுஷ்

Go down

வெற்றியடைய ரஜினி படத்தை நம்பும் தனுஷ்  Empty வெற்றியடைய ரஜினி படத்தை நம்பும் தனுஷ்

Post by Admin Thu Mar 17, 2011 2:20 pm

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'படிக்காதவன்' டைட்டிலை வைத்து தனுஷ்- சுராஜ் கூட்டணி வெற்றி பெற்றது.
தற்போது ரஜினியின் 'மாப்பிள்ளை' படத்தில் நடித்துள்ளார் தனுஷ். இந்த ரீமேக் படத்தில் அமலா நடித்த நாயகி ரோலில் ஹன்சிகா வருகிறார்.

மறைந்த நடிகை ஸ்ரீ வித்யா நடித்த கதாபாத்திரத்தில் மனிஷா கொய்ராலா நடித்துள்ளார். பம்பாய் படத்தில் உருக்கமான காதல் பாடல் காட்சியில் நடித்தால் இன்று வரை ரசிக மனங்களில் மனீசா கொய்ராலா வீற்றிருக்கிறார்.

மாப்பிள்ளை படத்தில் நாயகன் தனுசுக்கு 'ஆண்ட்டியாக' நடித்து மனிஷா அதிர வைக்கிறாராம். ஆடுகளம் படத்துக்கு பிறகு வெற்றிக்காக ரஜினி நடித்த படத்தின் ரீமேக்கை உறுதியாக நம்புகிறார் தனுஷ்.

சமீபத்தில் இசையமைப்பாளர் மணிசர்மாவின் இசையில் 'மாப்பிள்ளை' படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன. மாஸ் குத்து பாட்டு-ரீமிக்ஸ் பாட்டு ஹிட்டாகும். படத்தின் விசுவல்ஸ் பெட்டரா வந்துள்ளது என்கிறார் தனுஷ்.

ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டைரக்டர் ஹரி இயக்கும் 'வேங்கை படத்திற்காக மூணாறில் ஹீரோயின் தமன்னாவுடன் தனுஷ் இணைந்து நடித்துள்ளார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum