அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மதக்கருத்துக்கள் ஏற்கப்படவேண்டியவைகளா? மறுக்கப்படவேண்டியவைகளா?

Go down

மதக்கருத்துக்கள் ஏற்கப்படவேண்டியவைகளா? மறுக்கப்படவேண்டியவைகளா? Empty மதக்கருத்துக்கள் ஏற்கப்படவேண்டியவைகளா? மறுக்கப்படவேண்டியவைகளா?

Post by machchan ramesh Tue Dec 28, 2010 9:43 pm

இந்துமதத்தில் பொதுவாக உயிர் கொலை மறுக்கப்பட்டிருக்கும் ஒருவிடயமே இருப்பினும் நம் மதத்தில் ஆலயங்களில்கூட உயிர்ப்பலி கொடுக்கின்றார்கள் இது ஏற்புடயதா? மற்றும் ஆட்டிறைச்சி சாப்பிடுவதற்கு தடைகள் இல்லை ஆனால் மாடு சாப்பிடக்கூடாது ஏன்? இந்ததவிடயம் சரியா? சரியாயின் ஏன்? இல்லையெனில் அதுவும் ஏன்?
machchan ramesh
machchan ramesh
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum