நோர்வே மீது அசிங்கமான பிரச்சாரங்களை மேற்கொண்ட ஜே.வி.பி - விக்கிலீக்ஸ்
Page 1 of 1

சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பாத்திரம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மேற்கொண்ட அசிங்கமான பிரசாரங்கள் குறித்து நோர்வே மிகவும் கவலைகொண்டிருந்தாக விக்கிலீக்ஸினால் வெளியிடப்பட்ட அமெரிக்காவின் இரகசிய கேபிள் தகவல் பரிமாற்ற ஆவணமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜே.பி.யை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தயங்கியதால் நிலைமை எரிச்சலூட்டியதாகவும், அப்போதைய நோர்வே தூதுவர் பிரட்ஸ்கர் தெரிவித்ததாக மேற்படி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு எதிரான நோர்வே எதிர்ப்பு பேச்சுகள் குறித்து தானும் ஒஸ்லோ அரசாங்கமும் கொண்டிருந்த கவலை அதிகரித்து வந்ததாக பிரட்ஸ்கர் தெரிவித்திருந்தாக அதில் கூறப்பட்டுள்ளது.
ஜே.வி.பியின் பிரசாரத்திற்கு பதிலளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஆர்வம் செலுத்தாமை குறித்து ஒஸ்லோ வெறுப்படைந்திருந்தது எனவும் விக்கிலீக்ஸினால் வெளியிடப்பட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar topics
» விடுதலைப் புலிகளுக்கெதிரான முக்கிய விமானத்தாக்குதல்களை மேற்கொண்ட விமானியே விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்
» நோர்வே திரைப்பட விழாவில் சர்வதேசத் திரைப்படங்களுடன் விடுதலைப் புலிகளின் எல்லாளன் திரையிடப்படவுள்ளது
» நோர்வே நாட்டின் தலையீடு தமிழர்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றன
» சீனாவில் கூகுள் சிதைக்கப்பட்டது ஏன்? விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசியம்
» இந்தியாவை புறக்கணித்து இலங்கை, அமெரிக்காவிடம் ரேடார்களை கோரியது : விக்கிலீக்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum