அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

காத்திருப்பேன் உன் அன்புக்காக...

Go down

காத்திருப்பேன் உன் அன்புக்காக...  Empty காத்திருப்பேன் உன் அன்புக்காக...

Post by Admin Tue Feb 01, 2011 4:20 am

என் நினைவில் நீ இருக்கிறாய்
உன் நினைவில் நான் இருக்க
காலங்கள் கடந்தாலும்
உன் சிரிப்பு மழை

என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லுதடி
அது சுகமான வருடல்தான்
ஆனால் நீ முகம் சுளிக்கும்
தருணம் என்னுயிர் என்னிடம்
இல்லை - காத்திருந்தேன்
உன் மடியில் உறங்க

உன்னை நினைத்தேன்
என் அம்மாவின்
பாசமிகுந்தவலாய்
ஆனால் உன்னை விட்டு
பிரியும் ஒவ்வொரு வினாடியும்

நரகத்தை நினைவூட்டுதடி
நீ அருகில் இருக்கும் ஒவ்வொரு
வினாடியும் சொர்க்கத்தில்
இருக்கிறேன் - உன் நினைவில்
இறந்த பிறகுதான்
சொர்க்கமா ??

நீ என் அருகில் இருந்தாலே
எனக்கு சொர்க்கம் தான்
அந்த சொர்க்கத்துக்கு
சொந்தமாகி சொர்க்கத்தில்
என்னுயிர் பிரியட்டும்
காத்திருப்பேன்
உன் அன்புக்காக...

[You must be registered and logged in to see this link.]
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

காத்திருப்பேன் உன் அன்புக்காக...  Empty Re: காத்திருப்பேன் உன் அன்புக்காக...

Post by Ravinthiranyogarajan Sun Mar 06, 2011 2:01 pm

நீ என் அருகில் இருந்தாலே
எனக்கு சொர்க்கம் தான்
அந்த சொர்க்கத்துக்கு
சொந்தமாகி சொர்க்கத்தில்
என்னுயிர் பிரியட்டும்
காத்திருப்பேன்
உன் அன்புக்காக... ha ha ha i know what is your problem before but pleastdont take seriously just focus of your future ano be happy of your life ? i know u wrote a poem


Ravinthiranyogarajan


Back to top Go down

காத்திருப்பேன் உன் அன்புக்காக...  Empty Re: காத்திருப்பேன் உன் அன்புக்காக...

Post by Admin Sun Mar 06, 2011 3:15 pm

yen ippadi oru villaththanam ravi


[You must be registered and logged in to see this image.]
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

காத்திருப்பேன் உன் அன்புக்காக...  Empty Re: காத்திருப்பேன் உன் அன்புக்காக...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum