அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பில்லா-2 படத்தின் டைரகடர் யார்: திடீர் குழப்பத்தில் கோலிவுட்

Go down

பில்லா-2 படத்தின் டைரகடர் யார்: திடீர் குழப்பத்தில் கோலிவுட் Empty பில்லா-2 படத்தின் டைரகடர் யார்: திடீர் குழப்பத்தில் கோலிவுட்

Post by theepan Fri Feb 18, 2011 10:35 pm

'தல'அஜித் நடிப்பில் 'பில்லா-2' படத்தை, ஏற்கனவே பில்லாவை இயக்கிய டைரக்டர் விஸ்ணு வர்தன் இயக்குவதாகவும், அதற்காக பாலிவுட்டில் ஹீரோயினை தேடி வருவதாகவும் கோலிவுட்டில் தகவல் பரவியிருந்தது.[/td][/tr][tr][td class=fRemainder]தெலுங்கில் விஸ்ணு வர்தன் படம் பண்ண பிஸியாக இறங்குவதால் லேட்டஸ்ட் பில்லாவை அவருக்கு பதிலாக, 'உன்னைப்போல் ஒருவன்' படத்தை இயக்கிய சக்ரி டோலெட்டி இயக்கப்போவதாக தயாரிப்பு தரப்பிலிருந்து தகவல் வெளிவர கோலிவுட்டில் அனைவரும் குழம்பியுள்ளனர்.
பில்லா-2 படத்தின் டைரகடர் யார்: திடீர் குழப்பத்தில் கோலிவுட் Chakratoleti_002தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் படத்தையும், லேட்டஸ்ட் பில்லாவையும் ஒரே சமயத்தில் விஸ்ணு வர்த்தனால் பண்ண வாய்ப்பில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதை கூறியுள்ளார்கள்.
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் லேட்டஸ்ட் பில்லாவை படமாக்க திரைக்கதை தயாரான நிலையில், படத்தில் நடிக்க வேண்டிய 'ஆர்டிஸ்ட்களின்' தேதிக்காக காத்திருந்தார்களாம்.
இதனால் விஸ்ணு தான் ஏற்றுக்கொண்ட இரு படங்களில் ஒன்றில் மட்டும் முழு மூச்சாக இறங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதாக சொல்கிறார்கள். 'விஸ்ணு வர்த்தனின்' இயக்கத்தில் தமிழில் நிச்சயம் படம் பண்ண போகிறோம்.
ஆனால் லேட்டஸ்ட் பில்லா படத்தை டைரக்டர் சக்ரி இயக்க போகிறார். அவர் எங்களுடன் ஏற்க்கனவே ஒப்பந்தத்தில் உள்ளார். முப்பது கோடிக்கு மேல் செலவழித்து இப்படத்தை எடுக்கிறோம்.
டேவிட் பில்லா கேரக்டரை சர்வதேச 'டான்' ஆக காட்டப்போகிறோம். படத்தின் ஹீரோயின், நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் லிஸ்ட்டை மார்ச் மாதம் வெளியிடுவோம் என்கிறார்கள்.
அமெரிக்காவில் 'பிலிம் மேக்கிங்' படித்த டைரக்டர் சக்ரி டோலெட்டி, கமலின் 'தசாவதாரம்' படத்தில் விஞ்ஞானியாக வந்தவர், குழந்தை நட்சத்திரமாக தென்னிந்திய படங்களில் நடித்தவர்.


Last edited by priyanka on Fri Feb 18, 2011 11:36 pm; edited 1 time in total (Reason for editing : Anna Oru Photo Pottaale Pothum)
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum