அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கௌசியானான் கெட்டவன்..

Go down

கௌசியானான் கெட்டவன்.. Empty கௌசியானான் கெட்டவன்..

Post by priyanka Tue Dec 07, 2010 7:38 am

அன்னை மடியில் பிறந்து
ஆவேச அலையில் மிதந்து
இறங்கி வரும் சூரியனே
ஈரமற்ற நிலமே
உடையோ வெளுத்து
ஊனோ பழுத்து
எண்ணிக்கை பலவோ
ஏற்றம் இல்லையே
ஐவர் எடுத்த முடிவு
ஒற்றுமையே பலம் என்று
ஓராண்டு காத்திருந்து
கற்றுக்கொண்ட பல விடயம்
கானகத்தே இழுத்துச்செல்ல
கிழிந்து போனது வாழ்க்கை
கீறலுமோ முதுகில்
குணப்படுத்த மருந்தின்றி
கூனாகினான் அன்று
இகை கோர்த்த ஐவர்
கெட்டவனைக் கொல்ல
கேட்டது ஒரு குரல்
கொன்றுவிட்டான் மறுகனமே
கௌசியானான் கெட்டவன்........
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum