அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

என் காதல் சங்கீதமே .....

Go down

என் காதல் சங்கீதமே ..... Empty என் காதல் சங்கீதமே .....

Post by thadcha Sat Feb 26, 2011 8:06 pm

தாகத்துக்கு தண்ணீர் நீ
காயத்துக்கு மருந்து நீ
இந்த காயத்துக்கு ஞாமும் நீ
பாவத்தை போகும் சாமியும் நீ
வேகத்தை கொடுப்பவள் நீ
விவேகத்தையும் தந்தவள் நீ

மெதுவாக வந்து மனதையும் தொட்டவள் நீயே
மௌனமான இரவுகளில் இருளின் தங்கையும் நீ
அதிகாலை விடியலிலே ஒளி தரும் ஆதவனும் நீ
யாதுமானவள் நீ எங்கும் இருப்பவள் நீ
என் நெஞ்சில் கலந்திருக்கும் சங்கீதமே
thadcha
thadcha
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum