அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஐ லவ் யு அம்மாமா...................................

Go down

ஐ லவ் யு அம்மாமா................................... Empty ஐ லவ் யு அம்மாமா...................................

Post by thadcha Sat Feb 26, 2011 8:11 pm

அன்னையை ஈன்ற அன்னையே
அன்னத்தை உட்டி வளர்த்தாய் அம்மா
நீங்கள் தான் என் அம்மாமா
அன்புக்கு என்றும் சொந்தம்
என் அம்மாமா தான் என்றென்றும்

பேரன் பேதி என்றால் அலாதியான பாசம் கொண்டவரே
மூடி வாய்த்த பாத்திரத்தில் எனக்காக
முடையப்பம் எடுத்துவைத்த
பாசமதை எகே போய் நான் தேட

தொலை துரத்தில் தொலைபேசியில்
இபோ நீங்கள் ............
தொலைந்தும் தொலையாத உங்கள் பாச
உணர்வுகளுடன் இங்கு நாங்கள்
அம்மாமா உங்களுக்கு நான் சொல்வதெல்லாம்
ஐ லவ் யு அம்மாமா.........................................
thadcha
thadcha
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum