அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

எப்படி தூங்க மன்னவனே ?

Go down

எப்படி தூங்க மன்னவனே ? Empty எப்படி தூங்க மன்னவனே ?

Post by thadcha Sat Feb 26, 2011 8:12 pm

என் மன வானில் எப்போதும் சிறகடிக்கும்
என்னவனே ,
தேசம் விட்டு தேசம் நாம் இருந்தாலும்
நம் நேசம் மட்டும் என்றென்றும் மாறாமல்
உயிரோடு கலந்த உறவாக

சந்தோசமாய் கீதம் இசைத்தேன்
அதில் எபோதும் ஆரோகணமானவனே
சோகத்தில் முகாரி இசைத்தேன் அதிலும் சுரசஞ்சரமாய் நீயே
தூகத்துகாய் நீலாம்பரி இசைத்தேன்
நெஞ்சோடு மோகனமாய் நீ நின்றாய்
எப்படி தூங்க மன்னவனே ?
thadcha
thadcha
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum