அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வடக்கு கிழக்கில் குற்றச் செயல்கள் குறித்து தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம் - தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம்

Go down

வடக்கு கிழக்கில் குற்றச் செயல்கள் குறித்து தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம் - தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம்  Empty வடக்கு கிழக்கில் குற்றச் செயல்கள் குறித்து தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம் - தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம்

Post by Admin Tue Mar 01, 2011 5:49 pm

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இடம்பெறும் கொள்ளை, கடத்தல் போன்ற குற்றச் செயல்கள் குறித்து தகவல் வழங்க புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அவசர நேரங்களில் குற்ற விசாரணை பிரிவின் கொழும்பு அலுவலக இலக்கமான 0112 422 176, குற்ற விசாரணை பிரிவின் காங்கேசன்துறை அலுவலக இலக்கமான 011 3 188 824 மற்றும் குற்ற விசாரணை பிரிவின் யாழ். அலுவலக தொலைபேசி இலக்கமான 021 222 83 55 ஆகியவற்றுடன் தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்குப் பகுதியில் இடம்பெறும் குற்றச் செயல்கள் குறித்து தகவல் வழங்கி குற்றவாளிகளை கண்டுபிடிக்க பாதுகாப்புத் தரப்பினருக்கு பொதுமக்கள் உதவ வேண்டுமென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

குற்ற விசாரணைப் பிரிவின் தொலைபேசி இலக்கங்கள் வருமாறு:-

கொழும்பு அலுவலகம்: 0112 422 176

காங்கேசன்துறை அலுவலகம்: 0113 188 824

யாழ். அலுவலகம்: 021 222 8355


வடக்கு கிழக்கில் குற்றச் செயல்கள் குறித்து தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம் - தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம்  Coolte10
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum