அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இளம் வயதில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் காதை.

Go down

இளம் வயதில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் காதை. Empty இளம் வயதில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் காதை.

Post by theepan Thu Mar 03, 2011 6:34 am

இளம் வயதில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் காதை. Nadunisinaigal_010இளம் வயதில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் காதை.
பெற்றோர்களே நீங்கள் உங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்கிறீர்களா? என்று கேட்கும் கருவைக் கொண்ட படம்.

இளம் வயதில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் காதை. Nadunisinaigal_005அம்மாவை இழந்த எட்டு வயது சிறுவன் வீரா, தன்னுடைய அப்பாவால் தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு ஆளாகிறான். அவனுக்கு பதிமூன்று வயது இருக்கும்போது அவனது பக்கத்து வீட்டுப் பெண்ணான ஸ்வப்னா ஆப்ரஹாம் உதவுகிறாள். வருடங்கள் ஓட, ஓட வீராவின் கனவில் அவனுடைய கடந்த கால நினைவுகள் வந்து மிரட்ட, அவனுக்கு மனச்சிதைவு ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் நாம் நினைத்து கூட பார்க்காத சில கொடூரமான விஷயங்கள்!

வீரா, ஸ்வப்னா, ஆப்ரஹாம் ஆகியோருடன் தேவா, சமீராரெட்டி, அஸ்வின் ககாமா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவர்கள் ஏற்று நடித்த பாத்திரத்துக்கும், கதைக்கும் பலம் சேர்த்துள்ளனர்.

இளம் வயதில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் காதை. Nadunisinaigal_006இணையதள சம்பாஷணைகள், இரவின் இறுதி நேரங்களில் வீட்டின் கட்டுப்பாடு கண்களுக்கு கறுப்பு துணி கட்டி, காம்பவுண்ட் சுவரைத் தாண்டும் பெண்களுக்கு ஏற்படும் பின் விளைவுகள், இளம் வயதில் பாலியல் கொடுமைக்கு ஆளாகுவோருக்கு ஏற்படும் மனச்சிதைவுகள் என தன் பாணியில் மென்மையின் ஊடே வன்மை கலந்து சொல்லியிருக்கிறார் படத்தை இயக்கியிருக்கும் கெüதம் வாசுதேவ் மேனன்.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் இரவில், அரை நிலவொளியில் நடக்கும் கொடூரங்களும், சம்பவங்களும் "திக் திக்'தான்! அதற்கு அதிர்ச்சியும், மிரட்சியும் தருகின்ற மாதிரி அமைந்திருக்கிறது சிவகுமார், ரங்கநாத் ரவி ஆகியோரின் பின்னணி இசை.

வழக்கமான தனது காதல் கதையிலிருந்து ஒரு புதிய கதைக்களனில் இறங்கியிருக்கிறார் கெüதம் வாசுதேவ் மேனன்

நடுநிசி நாய்கள்- மாறுபட்ட படைப்பு
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» 94 வயதில் தகப்பனாகி சாதனை படைத்த இந்தியர்!
» மாயமான இளம் பெண்ணின் சடலம் சூட்கேஸில் கண்டுபிடிப்பு
»  ஐரோப்பாவிலிருந்து புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனரா என்பது குறித்து விசாரணை?
» இந்து ஆவி சிவனையும் முஸ்லீம் ஆவி அல்லாவையும் தான் பார்க்கிறதா?
» தெலுங்கில் மட்டும் தான் ஜோடி சேருவேன்: அனுஷ்கா அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum