அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

செல்வம் அடைக்கலநாதன் பா.உ. பயணித்த வாகனம் தலைமன்னாரில் விபத்து

Go down

செல்வம் அடைக்கலநாதன் பா.உ. பயணித்த வாகனம் தலைமன்னாரில் விபத்து Empty செல்வம் அடைக்கலநாதன் பா.உ. பயணித்த வாகனம் தலைமன்னாரில் விபத்து

Post by theepan Mon Mar 21, 2011 1:37 pm

வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தலைமன்னாரில் இடம்பெற்றுள்ளது.
எனினும் இதில் எவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை.
தலைமன்னார் பகுதிகளில் உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் கலந்து கொண்டு விட்டு அவர் தனது வாகனத்தில் மன்னார் நோக்கி வந்து கொண்டிருந்த போது, தலைமன்னார் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பஸ் ஒன்றுடன் இந்த வாகனம் மோதியுள்ளது.
வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த இந்த பஸ் திடீரென நடு வீதிக்கு வந்தபோது, எம்.பி.யின் வாகனம் அதனுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தின் முன்பகுதி சேதமடைந்ததுடன் டயர் ஒன்றிலும் காற்று போய்விட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» வட-கிழக்கு மக்களின் காணி அனுமதிப்பத்திர பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்-அடைக்கலநாதன் எம்.பி _
» புசல்லாவையில் பஸ் விபத்து ஒருவர் பலி
» ஜனாதிபதி மஹிந்தவையே மோதி விபத்துக்குள்ளாக்க முனைந்த அமைச்சரின் வாகனம்
» பொலிஸ் மா அதிபரின் மனைவியின் பாதுகாவல் வாகனம் மோதி ஒருவர் பலி
» மஹரகமவில் தீ விபத்து! - புடவை வியாபார நிலையம் எரிந்து சேதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum