அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் வெள்ளம் ஏற்படக் கூடிய அபாயம்

Go down

சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் வெள்ளம் ஏற்படக் கூடிய அபாயம்  Empty சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் வெள்ளம் ஏற்படக் கூடிய அபாயம்

Post by Admin Wed Dec 08, 2010 1:22 am

சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் வெள்ளம் ஏற்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாழ்வான பிரதேசங்களில் அதிக மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரங்களில் ஏற்பட்ட பனிப்பொழிவு வெள்ள நிலைமையை மேலும் மோசமடையச் செய்யலாம் என குறிப்பிடப்படுகிறது.

உயரமான பிரதேசங்களில் பனி உருகி தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளத்தை ஏற்படுத்தக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சொலத்தரோனில் நேற்றிரவு 14 வீதி விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum