சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் வெள்ளம் ஏற்படக் கூடிய அபாயம்
Page 1 of 1

சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் வெள்ளம் ஏற்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாழ்வான பிரதேசங்களில் அதிக மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரங்களில் ஏற்பட்ட பனிப்பொழிவு வெள்ள நிலைமையை மேலும் மோசமடையச் செய்யலாம் என குறிப்பிடப்படுகிறது.
உயரமான பிரதேசங்களில் பனி உருகி தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளத்தை ஏற்படுத்தக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சொலத்தரோனில் நேற்றிரவு 14 வீதி விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன

Similar topics
» அடைமழை, வெள்ளம், உணவுத் தட்டுப்பாட்டால் மீளக்குடியேறியோர் பெரும் அவலம்: நிவாரணம் வழங்குமாறு மாவை வேண்டுகோள்
» இத்தாலி பிரதமரின் பதவி பறிபோகும் அபாயம்
» கோத்தபாயவுக்கும் அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையில் பனிப்போர் மூளும் அபாயம்?
» யாழ்.இணுவில் பகுதியில் இரு மாணவர்களை காணவில்லை
» ஈழத்தமிழரின் வல்லமை மீது கொண்ட காழ்ப்புணர்வுடன் கூடிய இந்தியாவின் சூழ்ச்சித்தனமான அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum