அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மாலைதீவு ஜனாதிபதியுடன் சந்திப்பு

Go down

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மாலைதீவு ஜனாதிபதியுடன் சந்திப்பு  Empty ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மாலைதீவு ஜனாதிபதியுடன் சந்திப்பு

Post by kaavalan Sun Feb 27, 2011 4:22 am

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று அதிகாலை இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நசீட்டுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கும், இடையில் இன்று பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்கி, மதிய போசனத்தில் கலந்த கொண்ட மாலைதீவு ஜனாதிபதிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் இந்த நட்புறவுடனான கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நசீட் நாளைய தினம் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» தினமும் ஒருமணிநேர உடற்பயிற்சியின் பின்னரே நிர்வாகப் பணிகளில் ஈடுபடும் மகிந்த
» அரசாங்கம் - தமிழ்க் கூட்டமைப்பு இணக்கம்! இரு வாரங்களுக்கு ஒரு தடவை சந்திப்பு
» வெளிச்சத்துக்கு வராத ஐ.நா. செயலர் - இலங்கை அதிகாரிகள் சந்திப்பு இரகசியங்கள்
» யாழ்.மீனவ சங்கப் பிரதிநிதிகள்-அரசாங்க அதிபருடன் சந்திப்பு! தமிழக மீனவர்களினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நட்டஈடு கோரினர்
» மும்பையிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum