அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மாலைதீவு ஜனாதிபதியுடன் சந்திப்பு

Go down

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மாலைதீவு ஜனாதிபதியுடன் சந்திப்பு  Empty ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மாலைதீவு ஜனாதிபதியுடன் சந்திப்பு

Post by kaavalan Sun Feb 27, 2011 4:22 am

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று அதிகாலை இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நசீட்டுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கும், இடையில் இன்று பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்கி, மதிய போசனத்தில் கலந்த கொண்ட மாலைதீவு ஜனாதிபதிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் இந்த நட்புறவுடனான கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நசீட் நாளைய தினம் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum