அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நாவல் படிக்கும் விஜய்

Go down

நாவல் படிக்கும் விஜய்  Empty நாவல் படிக்கும் விஜய்

Post by devid Sat Mar 05, 2011 8:54 pm

படிக்கிற நல்ல பழக்கம் மட்டும் நம்முடைய ஹீரோக்களிடம் கிடையாது. கமல், நாசர் என்று குறைவான விதிவிலக்குகளை கணக்கில் எடுக்க முடியாது. விஜய்யும் விரும்பிப் படிக்கிறவரல்ல. பிரபல வார இதழ்களை நுனிப் புல் மேய்வதோடு ச‌ரி. அப்படிப்பட்டவர் நண்பன் படத்தின் இடைவேளையில் தலையணை சைஸ் நாவலை சுவாரஸியமாக வாசித்துக் கொண்டிருக்கிறார். அந்த நாவல் கல்கியின் பொன்னியின் செல்வன்.

மணிரத்னம் அடுத்து பொன்னியின் செல்வன் நாவலை படமாக்குகிறார். இதில் வந்தியதேவனாக விஜய் நடிக்கிறார். படத்தின் கதையை தெ‌ரிந்து கொள்ளதான் இந்த வாசிப்பு.
devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum