ஜயந்த கெட்டேகொட வெலிக்கடை சிறைச்சாலையில் சேனக சில்வாவை சந்தித்து பேச்சு
Page 1 of 1

சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்ட ஜயந்த கெட்டேகொட, அண்மையில் வெலிக்கடை சிறைக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
இதன் போது சரத் பொன்சேகாவின் வழக்குடன் தொடர்புபடுத்தி கடந்த வருடம் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் செயலாளரான சேனக சில்வாவை சந்தித்து உரையாடியுள்ளார்.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திஸாநாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோரும், சேனக சில்வாவை சென்று சந்தித்திருந்தனர்.
சரத் பொன்சேகா ஓய்வு பெற்றதன் பின்னரும், சட்டவிரோதமாக 10 இராணுவ அதிகாரிகளை அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டமைக்காக சேனக சில்வா கடந்த வருடம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்ந்தும் விசாரணையில் உள்ளது. எனினும் சேனக சில்வாவுக்கு இதுவரையில் பிணை வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் அவரைச் சந்தித்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், சரத் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியம் வழங்கினால், அவரை 24 மணித்தியாலயங்களில் விடுதலை செய்வதாக அமைச்சர்கள் சிலர் உறுதியளித்துள்ளாக கூறியுள்ளனர்.
எனினும் இந்த வாய்ப்பை அவர் நிராகரித்துள்ளார்.

Similar topics
» வெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் பெருந்தொகையான மொபைல் போன்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது
» பாஜக தலைவர் சின்காவிடம் ராடியா பேச்சு எடுபடவில்லை
» யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் தப்பியோடினர்
» அனுராதபுர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: தமிழ்க் கைதிகளுக்கு உயிராபத்து?
» ஆணைக்குழுவுடன் பேச்சு நடத்துவதற்கு அல்ல! சாட்சியமளிக்கவே ஐ.நா.நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் – அரசாங்கம் நிபந்தனையுடன் அனுமதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum