காணாமல் போனதாகக் கூறப்பட்ட சுவீடன் பெண் பொலிஸ் நிலையத்தில் சரண்
Page 1 of 1

சுவீடன் தூதரகம், இன்டர்போல் காவல்துறை, இந்தியாவிற்கான சுவீடன் தூதரகம் ஆகியன காணாமல் போனதாக கூறப்பட்ட சுவீடன் நாட்டுப் பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
28 வயதான சுவீடன் நாட்டுப் பெண் ஒருவரைக் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் தேடுதல் நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரஸ்தாப பெண் தம்மை எவரும் கடத்தவோ அல்லது பணயமாக தடுத்து வைத்திருக்கவோ இல்லை என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையைச் சேர்ந்த ஒருவருடன் தாமாகவே பல நகரங்களுக்கு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேரி ஜோன்சன் என்ற சுவீடன் பெண் இந்த மாத ஆரம்பத்தில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுவீடன் தூதரகம், இன்டர்போல் காவல்துறை, இந்தியாவிற்கான சுவீடன் தூதரகம் ஆகியன காணாமல் போன பெண் தொடர்பில் தேடுதல் நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புபட்ட செய்தி:
சுவீடன் பெண்ணொருவர் இலங்கையில் காணாமற் போயுள்ளார்

Similar topics
» 20 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை பெண் சென்னை விமான நிலையத்தில் கைது
» இலஞ்சம் பெறும் பொலிஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மட்டு.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்
» போரில் காணாமல் போனவர்களை தேடித் தருவதாக கப்பம் பெற்ற இருவர் வவுனியாவில் கைது
» லண்டனிலிருந்து நாடு திரும்பிய விக்கிரமபாகு கருணாரத்தின மீது விமான நிலையத்தில் தாக்குதல்: ஊடகவியலாளர்களுக்கும் காயம்
» திருகோணமலை லிங்கநகரில் பெண் ஒருவர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum