திருகோணமலை லிங்கநகரில் பெண் ஒருவர் கைது
Page 1 of 1
திருகோணமலை லிங்கநகரில் பெண் ஒருவர் கைது
திருகோணமலை லிங்கநகர் பகுதியில் பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 10.30 மணியளவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இலிங்கநகர் பகுதியைச்சேர்ந்த இந்த 45 வயதான பெண் கைதுசெய்யப்பட்டார்
பெண் ஒருவர் மது அருந்திவிட்டு வீடுகளுக்கு கல் எரிந்து சேதமாக்குவதாக கிடைத்த தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பெண் மது அருந்தியதை உறுதிப்படுத்துவதற்காக திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்காக அழைத்துவரப்பட்டார்
வைத்திய அதிகாரியும் அந்த பெண் மது அருந்தியதை உறுதிப்படுத்தினார்.
இதனையடுத்து குறித்த பெண்ணை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தவுள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

VeNgAi- பண்பாளர்
Similar topics
» 20 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை பெண் சென்னை விமான நிலையத்தில் கைது
» யாழ். ஊர்காவற்துறையில் பெண்ணின் உருக்குலைந்த சடலம் மீட்பு - ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கைது
» திருகோணமலை மீள்குடியேறிய மக்களுள் நால்வரை ஆயுதமுனையில் கடத்தல்
» திருகோணமலை மாவட்ட வெள்ளப் பாதிப்பு மக்களுக்கு லண்டன் சைவத் திருக்கோயில் ஒன்றியம் உதவி
» புசல்லாவையில் பஸ் விபத்து ஒருவர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum