தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக மனோ கணேசன் களமிறங்கவுள்ளார்
Page 1 of 1

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொழும்பு மாநகர சபைக்கான தோ்தலின் போது மேயர் வேட்பாளராக மனோ கணேசன் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்த அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மனோ கணேசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன எதிர்காலத்தில் ஒன்றாக இணைந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இருவர் மனோ கணேசனுடன் கலந்துரையாடலொன்றை நடாத்தியுள்ளனர்.
அவ்வாறான கலந்துரையாடலொன்று நடைபெற்றதை மனோ கணேசனும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு முன் விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்புகளை பேணியபடி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தாலும், ஐக்கிய இலங்கைக்குள் ஜனநாயக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக பகிரங்கமாகத் தெரிவித்துள்ள நிலையில், அவர்களுடன் இணைந்து அரசியற் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாக தமது கட்சியும் ஆலோசித்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்னும் இரண்டொரு வாரத்திற்குள் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் கலந்தாலோசித்துவிட்டு முடிவொன்றை எடுக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

MayA- உறுப்பினர்
Similar topics
» அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான கலந்துரையாடல் நாளை
» லஷ்கர் ஈ தொய்பா அமைப்பை கட்டுப்படுத்த இலங்கையுடன் இணைந்து நடவடிக்கை- அமெரிக்கா
» பார்வதி அம்மாளுக்கு இரங்கற் பிரேரணைக்கு யாழ். மாநகர சபை மறுப்பு
» மக்கள் பணியாற்றுவதற்கு அரசாங்கத்தில் இருக்கவேண்டிய கட்டாயமில்லை - மனோ கணேசன்
» தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 500 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் - மனோ கணேசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum