மர்மப்படகில் கடத்தப்பட்டதை தமிழக மீனவர்கள் கண்டுள்ளனர்
Page 1 of 1

பிரஸ்தாப கடற்படை வீரர்கள் நால்வரும் தங்கள் ஆயுதங்களுடன் இன்னொரு படகில் ஏற்றப்பட்டதை தமிழக மீனவர்கள் கண்டிருப்பதாக தமிழ்நாடு புலனாய்வுத்துறையினரை மேற்கோள் காட்டி தினமலர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரஸ்தாப கடற்படை படகு காணாமற் போனது குறித்து இந்திய புலனாய்வுத்துறையினரும் தமிழக மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.அவர்களைக் கண்டவர்கள் யாராவது இருக்கின்றார்களா என்று தகவல் அறிந்து கொள்வதே இந்திய புலனாய்வுத்துறையின் நோக்கமாகும்.
ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவல் இச்சம்பவத்தில் இன்னும் குழப்பத்தை அதிகரிப்பதாக உள்ளது.
அதாவது இலங்கைக் கடற்படையினர் வேறொரு படகில் ஏற்றப்பட்டிருப்பதைக் கண்டிருப்பவர்கள் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மீனவர்கள் என்று கூறப்படுகின்றது. அவர்கள் பெரும்பாலும் மன்னார் அல்லது யாழ். கடற்பகுதியை அண்டிய பிரதேசத்திலேயே மீன்பிடித்திருப்பார்கள்.
காணாமற்போன படகு முல்லைத்தீவு பிரதேசத்தில் ரோந்தில் ஈடுபட்ட படகு. ஆகவே அவர்கள் வடமேற்கு கடற்பிராந்தியத்துக்கு வருவதற்கு எதுவித முகாந்திரமும் இல்லை. தவிரவும் அவர்களை ஏற்றிச் சென்ற மர்மப் படகு குறித்தோ அல்லது காணாமற் போன கடற்படையினர் குறித்தோ இதுவரை தகவல் இல்லை.
எனவே அவர்கள் மர்ம நபர்களால் ஆயுத முனையில் கடத்தப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால் கடத்தியவர்கள் யார், என்ன நோக்கத்திற்காக கடத்தினார்கள் என்பது குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்! வலைகளை அறுத்து விரட்டினர்
» தமிழக மீனவர்கள் 136 பேரும் இன்று விடுதலை! வடபகுதி மீனவர்கள் அதிருப்தி
» தமிழக மீனவர்கள் தனது கடற்பரப்புக்குள் ஊடுருவுவதை இலங்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது - இந்து
» யாழ்.பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்கள் 108 பேர் கைது
» இந்தியச் சிறையில் இலங்கை மீனவர்களுக்குத் துன்புறுத்தல்கள்: விடுதலையான சிலாபம் மீனவர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum