இந்தியச் சிறையில் இலங்கை மீனவர்களுக்குத் துன்புறுத்தல்கள்: விடுதலையான சிலாபம் மீனவர்கள்
Page 1 of 1

இந்தியச் சிறைகளில் இலங்கை மீனவர்களுக்குத் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக விடுவிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இலங்கை-இந்தியப் பிரச்சினையைக் காரணம் காட்டி இந்திய சிறைக்கைதிகள் இலங்கை மீனவர்கள் மீது துன்புறுத்தல்களை மேற்கொள்வதாகவும், இந்திய அதிகாரிகளில் சிலர் அதற்கு உடந்தையாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அண்மையில் இந்தியச் சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட சிலாபம் பிரதேச மீனவர்களே அவ்வாறு தெரிவித்துள்ளனர். அவர்கள் கடந்த தொண்ணூறு நாட்களுக்கும் அதிகமாக இந்தியாவில் சிறைவாசம் அனுபவித்த பின் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.
குறைந்த பட்சம் சுகவீனமுற்றால் கூட மருந்து வாங்கித்தருவதில்லை. ஒழுங்காக சாப்பாடு கூட கிடைக்காது. பசி தாங்க முடியாத நிலையில் மயக்கமுற்று விழுந்தால் மட்டுமே கொஞ்சம் கவனிப்பார்கள்.
இவ்வாறான நிலையில் இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தூதரக அதிகாரிகள் ஒருபோதும் இலங்கை மீனவர்கள் குறித்து கரிசனை காட்டுவதில்லை என்று குற்றம் சாட்டும் அவர்கள், ஆயினும் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்றுள்ள தமிழ் மக்கள் இலங்கை மீனவர்களுக்கு அனுசரணையாக இருப்பதாகவும் நன்றியுடன் குறிப்பிடுகின்றனர்.

Similar topics
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்! வலைகளை அறுத்து விரட்டினர்
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» தமிழக மீனவர்கள் தனது கடற்பரப்புக்குள் ஊடுருவுவதை இலங்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது - இந்து
» தமிழக மீனவர்கள் 136 பேரும் இன்று விடுதலை! வடபகுதி மீனவர்கள் அதிருப்தி
» இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum