அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு! (பட இணைப்பு) _

Go down

எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு! (பட இணைப்பு) _ Empty எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு! (பட இணைப்பு) _

Post by VeNgAi Mon Apr 04, 2011 9:17 am

எகிப்தில் உள்ள சக்காரா பாலைவனப்பகுதியில் பழங்காலத்தில் பதனிடப்பட்ட (mummified) நாய்களின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு! (பட இணைப்பு) _ 01எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு! (பட இணைப்பு) _ 02

இவ் எச்சங்களானது சுரங்கம் ஒன்றிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தமாக சுமார் 80 லட்சம் எச்சங்கங்கள் காணப்படுவதாகவும், இவை கி.மு. 747-730 காலப்பகுதியைச் சேர்ந்தவையாக இருக்கலாமமெனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சுரங்கமானது 1897 ஆம் ஆண்டளவில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அக்காலப்பகுதியில் இவை சரியாக பரிசோதனைக்குட்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இவை அக்காலத்தில் எகிப்தியர்களால் வணங்கப்பட்ட நாய் முகக் கடவுளான 'அனுபிஸ்' ஸுக்கு பலியிடப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு! (பட இணைப்பு) _ 04

சக்காரா பாலைவனப்பகுதியில் பசுக்கள், காளைகள் மற்றும் பூனைகளின் பதனிடப்பட்ட எச்சங்கள் வெவ்வேறு சுரங்கங்களில் காணப்படுதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு! (பட இணைப்பு) _ 05
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» சீனாவில் 700 வருடங்கள் பழமையான மம்மி கண்டுபிடிப்பு
» சாவின் விளிம்பில்… மெய் சிலிர்க்கும் காட்சிகள் : வீடியோ இணைப்பு
» ஏப்ரல் 13, 2036 இல் பூமிக்கு அழிவா?: விஞ்ஞானிகள் எச்சரிக்கை (பட இணைப்பு)
» தமிழீழ தேசிய தலைவரின் தாயார் பார்வதியம்மா காலமானார் - வீடியோ இணைப்பு
» மாயமான இளம் பெண்ணின் சடலம் சூட்கேஸில் கண்டுபிடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum