ஈழத்தமிழர் அழியக் காரணமான காங்கிரஸுக்கு தமிழரிடம் வாக்கு கேட்க என்ன தகுதி இருக்கிறது? சீமான்
Page 1 of 1

ஈழத்தமிழர்கள் அழியக் காரணமாக இருந்துவிட்டு, தமிழர்களிடம் வாக்கு கேட்டுவர காங்கிரஸ் கட்சிக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான், தமிழகம் முழுவதும் 63 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக பொதுக் கூட்டம் நடத்தி பேசிவருகிறார்.
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கே.வி.தங்கபாலுவுக்கு எதிராக மயிலை மாங்கொல்லையில் நடந்த பொதுக் கூட்டத்தில் சீமான் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும், அவர்களை தோற்க வைக்க வேண்டும் என்பதற்காக களத்தில் நிற்கிறோம்.காங்கிரஸ் கட்சிக்காரர்களும் அதே பணியில் உள்ளனர். ஏனென்றால், போட்டியிடும் 63 தொகுதிகளில், 40 தொகுதியில் போட்டி வேட்பாளரை நிறுத்தியுள்ளனர்.
பீகார் மாநிலத்தில் நடத்த சட்டமன்றத் தேர்தலில் 4 இடமாவது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது.அதுவும் இங்கு கிடைக்கப்போவதில்லை.நாங்கள் ஆட்சி மாற்றத்திற்காக போராட வந்த அரசியல் வாதிகள் அல்லர்.
இலங்கையில் தமிழர்கள் அழியக் காரணமாக இருந்துவிட்டு, தமிழர்களிடம் வாக்கு கேட்டுவர காங்கிரஸ் கட்சிக்கு என்ன தகுதி இருக்கிறது?
வாக்குக்காக பணம் கொடுக்க யாராவது வந்தால்,அவர்களிடம் நீங்கள் இந்த பணம் உங்களுக்கு எப்படி வந்தது ? என்று கேளுங்கள். அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று பார்ப்போம், மக்களின் உழைப்பை சுரண்டி சேர்த்த பணம். அதை பெற்றுக்கொண்டு வாக்குகளை இரட்டை இலைச் சின்னத்திற்கு அளியுங்கள்.
தமிழகத்தில காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளும் தோற்கடிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி ஏன் தோற்றது என்று ஊடகங்கள் ஆராயும்போது, ஈழத் தமிழர்கள் அழியக் காரணமாக இருந்த துரோகத்திற்காகத் தான் தோல்வி கிடைத்தது என்பது தெரிய வேண்டும். என்றார்.

MayA- உறுப்பினர்
Similar topics
» வீரபாண்டி ஆறுமுகம் தகுதி இல்லாதவர்
» சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது செல்லாது: உயர்நீதிமன்றம்
» தமிழகத்தில் தமிழீழத் திருத்தாயின் திருவுருவத்திற்கு வீரவணக்கம் - சீமான்
» புலிக்கொடி தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் தகுதி பிரித்தானியா அரசுக்கு கிடையாது: பிரித்தானியா தூதரகம்
» அமெரிக்காவிடம் என்ன எதிர்பார்க்கிறோம்! - ஆய்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum