அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

*~*தமன்னா பட வாய்ப்பை இழந்ததன் ரகசியம் என்ன?*~*

Go down

*~*தமன்னா பட வாய்ப்பை இழந்ததன் ரகசியம் என்ன?*~* Empty *~*தமன்னா பட வாய்ப்பை இழந்ததன் ரகசியம் என்ன?*~*

Post by Tamilkings Thu May 05, 2011 6:19 pm

தமன்னா பட வாய்ப்பை இழந்ததன் ரகசியம் என்ன?


*~*தமன்னா பட வாய்ப்பை இழந்ததன் ரகசியம் என்ன?*~* Tamanna-reel%204

'வேங்கை' என்ற ஒரே படம்தான் தமன்னாவுக்கு. அதன்பின் வேறு படங்களை அவர் ஒப்புக்கொள்ளவும் இல்லை. இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்? வில்லங்கத்தை விதைச்சுட்டு விவகாரத்தை அறுவடை பண்ணுகிற ஏரியாவாச்சே சினிமா? ஏதாவது காரணம் இருக்கும் என்று விசாரித்தால் நாம் நினைத்தது போலவேதான் நடந்திருக்கிறது. பின்னணியில் பெரிய்ய்ய்ய்ய்ய காரணம் ஒன்றை சொல்கிறார்கள். காதல் கீதல் என்று வம்பில் சிக்கிக் கொண்டார் தமன்னா. இவர் காதலில் விழுந்ததோ பெரிய இடம். வேண்டாம் இந்த விஷப் பரீட்சை என்று எச்சரித்தவர்கள், தமன்னாவுக்கு புதிய படங்கள் எதுவும் கமிட் செய்து கொடுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டார்களாம் ஒரு முக்கியமான நபருக்கு. ஷூட்டிங் என்று சென்னைக்கு வந்தால்தானே இப்படியெல்லாம் நடக்கிறது. தமிழ்நாட்டு எல்லையையே மிதிக்காத சூழ்நிலையை உருவாக்கிவிட்டால் என்ன என்பதுதான் திட்டம். நினைத்தபடியே எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை அந்த நபர். வருகிற படங்களையும் தட்டிக்கழித்தாராம். அரசல் புரசலாக இதை உணர்ந்து கொண்ட தமன்னாவும் நடப்பது நடக்கட்டும் என்று விலகிக் கொண்டதாக கேள்வி. இன்னும் சில மாதங்களுக்கு பிறகு தமன்னாவுக்கான கதவுகள் திறக்கப்படலாம் என்கிறார்கள். ஏனென்றால் அதற்குள்தான் எல்லாம் முடிந்திருக்குமே! இந்த பாழாப்போன காதலால் நம்பர் ஒன் இடத்தயே இழந்துட்டாரே........

Tamilkings
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum