வடிவேலு மகனை ஹீரோவாக ஆக்க செலவு செய்த நான்கு லட்சம்
Page 1 of 1

கோடியாக, கோடியாக சம்பாதித்தாலும் காசு விசயத்தில் மிகவும் கறாராக இருக்கிறார் வடிவேலு. சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம், இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வடிவேலு தன் மகன் சுப்ரமணியை எப்படியாவது நடிக்க வைத்து முன்னணி ஹீரோவாக ஆக்க துடிக்கிறார். ஆனால் மகனுக்கோ நடிப்பு சுத்தமாக வரவில்லை. இதனையடுத்து தமது மகனை கூத்துபட்டறை ஒன்றில் சேர்த்துள்ளார். இதற்காக நான்கு லட்ச ரூபாயை மொத்தமாக கட்டியுள்ளார். ஆனால் மகனோ நான்கு நாள் கூட ஒழுங்காக பயிற்சிக்கு போகவில்லை. அப்பா என்னால் முடியாது என்று வடிவேலுவிடம் கூறிவிட்டாராம்.
இதனையடுத்து அந்த பயிற்சி நிறுவனத்துக்கு போன் செய்த வடிவேலு, என் மகன் நான்கு நாள் கூட பயிற்சிக்கு வரவில்லை, ஆகையால் நான் கட்டிய நான்கு லட்ச ரூபாயை திருப்பி தாருங்கள் என்று கேட்டுள்ளார். அந்த பயிற்சி நிறுவனமோ அப்படியெல்லாம் பணத்தை தர முடியாது. வேண்டுமானால் உங்கள் மகனை மீண்டும் பயிற்சிக்கு வரச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டனர். ஆனால் வடிவேலு தொடர்ந்து அந்த நிறுவனத்திடம் பணத்தை தரச் சொல்லி நச்சரித்து கொண்டு இருக்கிறார்.

devid- மட்டுறுத்துனர்
'காவலன்' உரிமை சன் டிவி
விஜய் நடித்த 'காவலன்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளரான ஷக்தி சிதம்பரம்.
'காவலன்' படம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இன்னும் படத்தை வெளியிடும் முடிவான தேதியை தயாரிப்பாளரால் அறிவிக்க முடியவில்லை.
'காவலன்' சிக்கல்கள் தன்னை நெருக்குவதால், அதிலிருந்து மீள அரசியல் ரீதியான ஆதரவு தேடி அதிமுகவிடம் போனார் விஜய்.
தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனை அனுப்பி ஜெயலலிதாவை சந்திக்கவும் வைத்தார். இதைத் தொடர்ந்து 'காவலன்' படத்தை ஜெயா டிவி வாங்கிக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இப்போது அதனை மறுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரம். இந்தப் படத்தை அவர் ரூ 42 கோடிக்கு வாங்கியிருப்பதாகவும், தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்குத் தந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹிட் நடிகையா தமன்னா?!
டைரக்டர் ஹரியின் இயக்கத்தில் 'வேங்கை' படத்தில் நாயகன் தனுசுடன் இணைந்து நடிக்கிறார் நாயகி தமன்னா.
இதில் கிராமத்து பாவாடை-தாவணி பெண்ணாக வருகிறார்.காரைக்குடியில் வேங்கை பட சூட்டிங் நடக்கும் போது தனது பிறந்த நாளையும் கொண்டாடுவது பற்றி முடிவெடுத்தாராம்.
கோலிவுட்டில் இந்த ஆண்டு தமன்னாவுக்கு போட்டியாக அனுஷ்கா உள்பட புது முக இளம் நடிகைகளும் களம் இறங்கியதையும் கூறுகிறார்கள்.
இரண்டு படங்கள் தோல்வியாக அமைந்தாலும்,கார்த்தியுடன் இணைந்து டைரக்டர் லிங்குசாமியின் இயக்கத்தில் நான் நடித்த 'பையா'வின் வெற்றி எனக்கு உற்சாகம் தந்துள்ளது.
அதற்கு முன் 'அயன்' படம் என்னை வெற்றி பட நாயகியாக காட்டியது. சுறா,தில்லாலங்கடி இந்த படங்கள் எதிர்பார்த்த அளவில் போகவில்லை.
இதற்கு பல காரணங்கள் இருக்கும்.தொடர்ந்து ஹிட் படம் தர, நான் 'ஹிட் மெஷின்' அல்ல. சிறுத்தையும் வேங்கையும் எனக்கு பேர் வாங்கித்தரும்.
தெலுங்கில் மூன்று படங்கள் பிஸியாக நடித்து முடித்த பிறகு தமிழில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.
அதற்காக புது கதைகளை கேட்டு,படங்களில் நடிக்க கையெழுத்திட போகிறேன் என்கிறார் தமன்னா.

Similar topics
» கடந்த நான்கு ஆண்டுகளாக 1 1/2 லட்சம் பேரின் போன் ஒட்டுக்கேட்பு: மத்திய அரசு விளக்கம் அளிக்க பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை
» ஹீரோவாக நடிக்க மாட்டேன் - கதறிய காமெடியன்
» அரசியலில் குதிப்பாரா வடிவேலு?
» மலையாளத்திலும் கலக்கப் போகிறார் - "வடிவேலு"
» ஒரு மொனிட்டரில் நான்கு கணினிகளை இணைப்பது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum