அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

போதை மருந்து கடத்திய இளைஞருக்கு வழங்கிய இங்கிலாந்து நீதிபதியின் விநோத தீர்ப்பு!

Go down

போதை மருந்து கடத்திய இளைஞருக்கு வழங்கிய இங்கிலாந்து நீதிபதியின் விநோத தீர்ப்பு! Empty போதை மருந்து கடத்திய இளைஞருக்கு வழங்கிய இங்கிலாந்து நீதிபதியின் விநோத தீர்ப்பு!

Post by sana sweet Sat May 11, 2013 8:10 am

போதை மருந்து கடத்துபவர்களுக்கு அரபு நாடுகளில் மரண தண்டனையும், மற்ற நாடுகளில் ஜெயில் தண்டனையும் கொடுப்பது வழக்கம். ஆனால் இங்கிலாந்து நாட்டில் போதை மருந்து கடத்தி ஒருவருக்கு கட்டுரை எழுதும் நூதன தனடனை கொடுத்திருக்கிறார் ஒரு நீதிபதி. இது குறித்த பரபரப்பான தகவல் பின்வருமாறு:

இங்கிலாந்தில், கிளவுஸ் செஸ்டர் ஷயர் பகுதியைச் சேர்ந்த போதை மருந்து வியாபாரி டெர்ரி பென்னெட் (வயது 32)க்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா? ‘போதை மருந்தால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் சமுதாய சீரழிவு’ என்பது குறித்து 5 ஆயிரம் வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும் என்பது ஆகும்.

முதலில் அவருக்கு 1 வருடம் சிறை தண்டனையும், தண்டனை காலத்தில் 240 மணி நேரம் அவர் செய்யும் வேலைக்கு கூலி கிடையாது என்பதும் ஆகும். ஆனால், அவர் வேலை செய்ய முடியாத அளவுக்கு தோள் பட்டையில் கடுமையான காயம் ஏற்பட்டு இருந்ததால், அந்த தண்டனைக்கு பதில் கட்டுரை எழுதும் தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நூதன தண்டனையை அளித்தவர் பிரிஸ்டல் கிரவுன் நகர கோர்ட்டு நீதிபதி ஜூலியன் லாம்பெர்ட்.

கைதி டெர்ரி பென்னட் கட்டுரை எழுதி, சிறை நன்னடத்தை அதிகாரியிடம் கொடுக்க வேண்டும் என்பது நீதிபதியின் உத்தரவு.
sana sweet
sana sweet


Back to top Go down

Back to top

- Similar topics
» யாழ்.கிளிநொச்சி தேர்தல் வேட்புமனு நிராகரிப்புக்கு எதிரான வழக்கு மே 5ல் தீர்ப்பு
» உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸாருக்கு பழுதடைந்த உணவு
» இலங்கைக்கு வேற்றுக்கிரகவாசிகள் வந்து செல்வதாக இங்கிலாந்து விமானப்படை அதிகாரியொருவர் உறுதிப்படுத்துகின்றார்
» கொழும்பில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தியவர்களுக்கு ஒத்தாசை வழங்கிய எண்மருக்கு விளக்கமறியல்
» இளையோர்கள் தொடர்ந்தும் பொறுப்புடன் உழைக்க வேண்டும் - ராதிகா சிற்சபைஈசன் தமிழ்வின்னுக்கு வழங்கிய செவ்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum