யாழ்.கிளிநொச்சி தேர்தல் வேட்புமனு நிராகரிப்புக்கு எதிரான வழக்கு மே 5ல் தீர்ப்பு
Page 1 of 1

யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 19 உள்ளூராட்சி சபைகளுக்கான தனது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஆளும்கட்சி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு மே மாதம் 5 ம் திகதி வழங்கப்படும் என உயர்நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.
நீதிபதிகள் சத்ய ஹெட்டிகே, உபாலி அபேரட்ன ஆகியோர் முன்னிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இரு தரப்பினரையும் மார்ச் 31 ம் திகதிக்கு முன்னர் எழுத்து மூலமான வாதங்களை முன்வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேட்புமனுவில் கட்சியின் பெயர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என தமிழில் குறிப்பிடப்பட்டிருந்தமையால் அவ்வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
அதற்கு எதிராக அக்கட்சியின் செயலாளரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் இவ்வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

priyanka- மட்டுறுத்துனர்
Similar topics
» இந்திய அணியின் வெற்றிக்கு பட்டாசு கொழுத்திய யாழ். வர்த்தகர்கள் மீது வழக்கு
» போதை மருந்து கடத்திய இளைஞருக்கு வழங்கிய இங்கிலாந்து நீதிபதியின் விநோத தீர்ப்பு!
» முறிகண்டி பிள்ளையார் கோவில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது
» யாழ்ப்பாண, கிளிநொச்சி உள்ளுராட்சி மன்ற தேர்தல்களுக்கு இடைக்கால தடை
» உயர்தர பரீட்சை வர்த்தக பிரிவில் கிளிநொச்சி மாணவன் சாதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum