187 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது இங்கிலாந்து
Page 1 of 1

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஸஸ் டெஸ்ட் தொடரின் 3 ஆவது போட்டியில் தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 187 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஜொன்சன் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இங்கிலாந்து அணி சார்பில் பெல் 53 ஓட்டங்களையும், ஸ்ட்ரோஸ் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா சகலவிக்கெட்டுக்களையும் இழந்து 268 ஓட்டங்களை பெற்றது.
அவ்வணி சார்பில் ஹசி அதிகபட்சமாக 61 ஓட்டங்களை பெற்றார்.
தற்போது இங்கிலாந்து அணி 87 ஓட்டங்கள் பின்னால் உள்ளது.
5 போட்டிகள் கொண்ட இத் தொடரில் 1-0 என்ற அடிப்படையில் இங்கிலாந்து முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

priyanka- மட்டுறுத்துனர்
Similar topics
» டேவிஸ் கோப்பை அணி!
» உலக கிண்ணம் : இந்தியா - இங்கிலாந்து இன்று பலபரீட்சை
» உலக கிண்ணப் பயிற்சி போட்டி: இங்கிலாந்து வெற்றி
» இலங்கைக்கு வேற்றுக்கிரகவாசிகள் வந்து செல்வதாக இங்கிலாந்து விமானப்படை அதிகாரியொருவர் உறுதிப்படுத்துகின்றார்
» அயர்லாந்தின் அதிரடி ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டது இங்கிலாந்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum