வன்னியில் 2009 மே மாதம் அரச படைகளின் தாக்குதலில் படுகொலையான, படுகாயமடைந்த மக்களின் நிழற்படதொகுதி
Page 1 of 1

வன்னியில் கடந்த வருடம் நடைபெற்ற இறுதிக்கட்ட தாக்குதலின்போது இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள், மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்படும் படுகாயங்களுக்குள்ளானோர், உறவினர்கள் படும் துயர நிகழ்வுகளின் காட்சிகள் அடங்கிய நிழற்படத்தொகுதி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த நிழற்படங்கள் கடந்த 2009 ம் வருடம் மே மாதம் முதல் வாரத்தில் மட்டும் நடைபெற்ற கோர நிகழ்வுகளேயாகும்.
அத்துடன் படுகொலையான குழந்தைகள், அவயவங்களை இழந்துள்ள சிறார்கள், காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்வதில் மக்கள் படும் கஷ்டங்கள், மருத்துவமனையில் குண்டுத் தாக்குதலுக்கு அஞ்சிய நிலையில் சிகிச்சை பெறும் அவலக்காட்சிகளை காணும்போது நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளன.
இந்தக் காட்சிகள் இந்தியா உட்பட்ட சர்வதேச நாடுகளில் உள்ள ஒவ்வொரு பிரஜையும் பார்வையிடவேண்டும். மேதகு மகாத்மா காந்தி வாழ்ந்த இந்தியாவின் உதவியுடன் இலங்கை அரசாங்க படைகள் மேற்கொண்ட கொடூரங்களை, கோர தாண்டவத்தின் படுகொலை நிகழ்வுகளை ஒவ்வொரு இந்திய குடிமகனும் அறியவேண்டும் என்பதற்காகவே இவ் நிழற்படத் தொகுதியை இங்கு இணைக்கின்றோம்.
அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிறுத்த ஐ.நா.சபைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

priyanka- மட்டுறுத்துனர்
Similar topics
» தற்கொலைப் படை தாக்குதலில் தப்பினார் பலுசிஸ்தான்
» இலங்கையில் இந்த மாதம் கடும் வெப்பம் நிலவும் - வளிமண்டலவியல் திணைக்களம்
» வன்னியில் மக்கள் கொல்லப்படவில்லையாம்!- ஐ.நா அறிக்கைக்கு எதிராக வாய்திறந்தார் பிள்ளையான்
» வன்னியில் இருந்து கடத்தப்பட்ட மாணவனை குறுஞ்செய்தி காப்பாற்றியது
» வளமான வன்னியில் வன்முறையால் விளைவிக்கப்பட்ட வடுக்களும் வன்னியின் விடுதலைக்கான வாய்ப்புகளும் - பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum