ஐ.தே.கவின் பெரும்பான்மையினர் சஜித் பிரேமதாச தலைமையை ஏற்க வேண்டுமென விரும்புகின்றனர் – ரோசி
Page 1 of 1

ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையானவர்கள் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவே தலைமைப் பதவியை ஏற்க வேண்டுமென விரும்புவதாக கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் யாப்பு மூலம் கட்சித் தலைமை மற்றும் அணுகுமுறைகளில் மாற்றத்தை மக்கள் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நிகரான புத்திசாதூரியம் சஜித் பிரேமதாஸவிடம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் அனுபவங்களை பெற்றுக் கொள்வதற்கு சஜித் பிரேமதாசிவிற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் கட்சி யாப்பிற்கு அமைய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு சஜித் பிரேமதாஸவிற்கு கட்சித் தலைமைப் பதவி வழங்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் 90 வீதமான மக்கள் சஜித் பிரேமதாஸ கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டுமென விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Similar topics
» சரத் பொன்சேகாவை விடுவிக்க என்னால் முடியும்: சஜித் பிரேமதாச
» ஓய்வூதியம் என்ற போர்வையில் அரசாங்கம் ஊழியர்களின் சொத்துக்களை கொள்ளையிட முயற்சிக்கின்றது – சஜித்
» ஓய்வூதியம் என்ற போர்வையில் அரசாங்கம் ஊழியர்களின் சொத்துக்களை கொள்ளையிட முயற்சிக்கின்றது – சஜித்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum