ஓய்வூதியம் என்ற போர்வையில் அரசாங்கம் ஊழியர்களின் சொத்துக்களை கொள்ளையிட முயற்சிக்கின்றது – சஜித்
Page 1 of 1

ஓய்வூதியம் என்ற போர்வையில் அரசாங்கம் ஊழியர்களின் சொத்துக்களை கொள்ளையிட முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனியார் துறையினருக்கு ஓய்வூதியம் வழங்குவதாக அறிவித்து அப்பாவி ஊழியர்களின் உழைப்பை சுரண்டுவதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஓய்வூதியத்திட்டத்திற்காக அரசாங்கம் ஒரு சதத்தையேனும் செலவழிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் தனியார்துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இதுவரையில் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தனியார்துறை ஊழியர்களின் எதிர்காலத்திற்காக சேமிக்கப்படும் பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்கப்பட கூடாது என அவர் வலிறுத்தியுள்ளார்.

VeNgAi- பண்பாளர்
Similar topics
» ஹில்டன் ஹோட்டலை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்றது
» சரத் பொன்சேகாவை விடுவிக்க என்னால் முடியும்: சஜித் பிரேமதாச
» ஐ.தே.கவின் பெரும்பான்மையினர் சஜித் பிரேமதாச தலைமையை ஏற்க வேண்டுமென விரும்புகின்றனர் – ரோசி
» பலாலியும் காங்கேசன்துறையும் இந்தியாவுக்கு: இலங்கை அரசாங்கம் இணக்கம்
» புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum