அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஒன்றாக சேர்ந்து கணவரை அடித்து கொன்ற 4 மனைவிகள்!

Go down

ஒன்றாக சேர்ந்து கணவரை அடித்து கொன்ற 4 மனைவிகள்! Empty ஒன்றாக சேர்ந்து கணவரை அடித்து கொன்ற 4 மனைவிகள்!

Post by devid Tue Dec 28, 2010 10:21 am

வங்காளதேசத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் யூனுஷ் பெபாரி (46).இவர் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்து இருந்தார். அதன் பிறகு மனைவிகள் 2 பேருக்கும் தெரியாமலேயே மேலும் 2 பெண்களை திருமணம் செய்திருந்தார்.

அவர்களை ஒவ்வொரு ஊரிலும் வைத்து ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தார். அங்குள்ள கிராமத்தில் திருவிழா நடந்தது. திருவிழாவில் முதல் 2 மனைவிகளையும் யூனுஷ் அழைத்து சென்றிருந்தார்.

அப்போது திருவிழாவுக்கு வந்திருந்த 3-வது மனைவி அவர்களை பார்த்து விட்டார். அவரிடம் முதல் 2 மனைவிகளும் சண்டை போட்டனர். அப்போது தான் யூனுஷ் 4-வதாகவும் ஒரு பெண்ணை திருமணம் செய்து இருக்கும் தகவல் அவர்களுக்கு கிடைத்தது.

உடனே 3 மனைவிகளும் யூனுசை இழுத்துக்கொண்டு 4-வது மனைவி வீட்டுக்கு சென்றனர். யூனுஷ் ஏற்கனவே 3 திருமணம் செய்து இருப்பது அப்போதுதான் அவருக்கு தெரிய வந்தது.

அவரும் கணவர் மீது கோபம் அடைந்து சண்டை போட்டார். கடைசியில் 4 மனைவிகளும் சேர்ந்து யூனுசை அடித்து உதைத்தனர். அடி தாங்காமல் அவர் உயிர் இழந்தார்
devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum