ஜ.தே. கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை: விஜித ஹேரத்
Page 1 of 1

ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும செய்திகளில் உண்மையில்லை என கட்சியின் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கட்சிக்குள் இல்லாத பிளவுகள் குறித்து ஊடகங்களில் பிரச்சாரம் செய்து வரும் கட்சியின் உப தலைவர் ஒருவர் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்குள் பல்வேறு பிளவுகள் காணப்படுவதாகவும், சிலர் கருத்து முரண்பாடு காணப்படுவதாக குற்றச்சாட்டுக்களை சுமத்திய போதிலும் அவற்றில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக சிலர் கருத்து வெளியிடுவதனால் கட்சியின் நன்மதிப்பிற்கு பாதிப்பு ஏற்படும் என அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

Similar topics
» இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் புதிது புதிதாக வெளியாகும் ஆதாரங்கள்
» ஐதேகவின் செயற்குழு கூட்டம் இன்று மாலை! கட்சிக்குள் பிளவு ஏற்படலாம்?
» ஐதேகவின் செயற்குழு கூட்டம் இன்று மாலை! கட்சிக்குள் பிளவு ஏற்படலாம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum