அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம்

Go down

தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Empty தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம்

Post by sriramanandaguruji Wed Dec 29, 2010 9:05 am

தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Ujiladevial.blogspot10
தி.மு.க. அரசின் செயல்பாடு பெண்களை மகிழ்விப்பதாக து.முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளது பற்றி...?

முன் எப்போதையும் விட இப்போது தமிழகப் பெண்மணிகள் மிகவும் சந்தோஷமாகவே
இருக்கிறார்கள் ரேசன் அரிசி ஒரு ரூபாய்க்கு கிடைத்தாலும் வெளிச்சந்தையில்
ரூ.25 க்கு மேல்தான் கிடக்கிறது

வெண்டைக்காய் 90 ரூபாய் உருளைக்கிழங்கு 40 ரூபாய் கத்தரிக்காய் 80 ரூபாய் வெங்காயம் 100 ருபாய் என மிக மலிவு விலையில் உள்ளது

எரிவாய்வு சிலிண்டர் அதிகமில்லை 400 ரூபாய்தான் மண்ணெண்னை வெளிச்சந்தையில் லிட்டர் 30 ரூபாய் மட்டுமே


தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Ujiladevi.blogpost.com+%252810%2529+copy


தினசரி குழாயில் தவறாமல் காற்று
வருகிறது கரண்ட் கட்டே ஆவதில்லை பஸ் பயணக்கட்டணம் குழந்தைகளின்
கல்விக்கட்டணம் மின்சாரக்கட்டணம் எல்லாமே மிகக் குறைவுதான்

தெருவில் பாதுகாப்பு குறைபாடே இல்லை வழிப்பறி திருட்டு என்ற பேச்சிக்கே
இடமில்லை இதையெல்லாம் விட மேலாக தமிழ் நாடுமுழுக்க தோண்டி துழாவி
தேடினாலும் குடிகாரர்களை மாதிரிக்கு கூட பார்க்க முடிவதில்லை

பிராண்டி விஸ்கி நாற்றமே தெருவில் கிடையாது மொத்தத்தில் காந்தி கனவு கண்ட ராமராஜ்யம்தான் இங்கு நடக்கிறது

அப்புறம் என்ன பெண்களின் சந்தோஷப்படாமல் துக்கமா படுவார்கள்


மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும் தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் GoButton soruce http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_29.html





தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Sri+ramananda+guruj+3
sriramanandaguruji
sriramanandaguruji
உறுப்பினர்
உறுப்பினர்


http://www.ujiladevi.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum