அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மட்டக்களப்பில் பகல் கொள்ளைகள் அதிகரிப்பு

Go down

மட்டக்களப்பில் பகல் கொள்ளைகள் அதிகரிப்பு Empty மட்டக்களப்பில் பகல் கொள்ளைகள் அதிகரிப்பு

Post by Admin Mon Oct 25, 2010 6:35 am

மட்டக்களப்பு மாவட்டத்தில் பகல் கொள்ளைகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த செவ்வாய்கிழமையும் காத்தான்குடி பகுதியில் வைத்து வீட்டில் யாரும் இல்லாத வேளையில் இனந்தெரியாத நபர்கள் வந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டில் சுமார் 4 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளை சம்பவம் நடைபெறுவதற்கு முன்தினம் அந்த பிரதேசத்துக்கு வெள்ளை வானில் வந்த சிலர், இது தொடர்பில் திட்டமிட்டு கொள்ளையை மேற்கொண்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum