அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...!
Page 1 of 1
அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...!
இந்தியாவின் விவசாயம் நெருக்கடியில் இருப்பதாக விஞ்ஞானி சுவாமிநாதன் கூறியுள்ளது பற்றி...?
சுவாமிநாதன்
என்ன விவரம் தெரியாதவராக இருக்கிறார் விவசாயத்தைப்பற்றி கவலைப்படும்
நேரமா இது அடுக்கடுக்கா நாடு முழுவதும் தேர்தல்கள் வரப்போகுது எந்த
மாநிலத்தில் யாருடன் கூட்டணி வைப்பது யாரை வெட்டி விடுவது என்று
முடிவெடுக்க வேண்டும்
தேர்தல் செலவுக்கு எந்த தொழிலதிபரிடம் எவ்வளவு நன்கொடை பெறலாம் என கணக்குப் போட வேண்டும்
அதை விட்டுவிட்டு விவசாயம் அது இதுவென்று அக்கரைக் காட்ட முடியுமா?
அரிசி பருப்புக் கிடைக்காம மக்கள் பட்டினி கிடந்து செத்தாலும்
தலைவர்களுக்குத் தானியம் கப்பலேரியாவது அடுப்பங்கரைக்கு வந்து விடும்
அப்புறம் எதுக்கு கவலைப்படனும்?
மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும்
soruce http://ujiladevi.blogspot.com/2011/01/blog-post_03.html
Similar topics
» இலங்கை இராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா? நாம் புலிப்பால் குடித்த பரம்பரை - விஜய்
» அமெரிக்காவிடம் என்ன எதிர்பார்க்கிறோம்! - ஆய்வு
» இலங்கை இராணுவத்தின் இப்போதைய கனவு என்ன?
» *~*தமன்னா பட வாய்ப்பை இழந்ததன் ரகசியம் என்ன?*~*
» தேசத்தின் அன்னை பார்வதியம்மாவின் இறுதி அஞ்சலி எமக்குச் சொல்லும் செய்தி என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum