ஜம்மு- ஸ்ரீநகர் இடையே நிலச்சரிவு: இரண்டாவது திகதியாக போக்குவரத்து முடக்கம்
Page 1 of 1

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று பெய்த கனமழையால் ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாதிப்பு அடைந்துள்ளது.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பன்ந்தால் பகுதியில் தொடர்ந்து இரண்டாவது திகதியாக போக்குவரத்து முடங்கியுள்ளது. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 294 கிலோமீட்டர் நீளமுள்ளதாகும். இந்த சாலையில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் 30-40 வாகனங்களாக நின்று கொண்டு இருப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
மேலும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடப்பதாகவும் தெரிவித்தனர். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் இன்று தரையிரங்கவில்லை.
காஷ்மீரின் பல இடங்களில் மழையால் கடும் பாதிப்படைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» யாழ். தீவகம் போக்குவரத்து நேற்று நண்பகல் வழமைக்கு திரும்பியது
» கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் - பிரதியமைச்சர் முரளிதரன் இடையே மீண்டும் மோதல்கள்
» கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் - பிரதியமைச்சர் முரளிதரன் இடையே மீண்டும் மோதல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum