கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் - பிரதியமைச்சர் முரளிதரன் இடையே மீண்டும் மோதல்கள்
Page 1 of 1

கிழக்கு மாகாணசபை முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும், சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் இடையே மீண்டும் மோதல்கள் உருவாகியுள்ளன.
சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முழுக்க முழுக்க லஞ்சம், ஊழலில் சிக்கிப் போய்க் கிடப்பதாகவும், அதற்குக் கிழக்கில் எந்தச்செல்வாக்கும் இல்லை என்றும் பிரதி அமைச்சர் முரளிதரன் அண்மையில் கலந்துகொண்ட தோ்தல் பிரசாரக் கூட்ங்களில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
அவரது இந்தக் கருத்துக் குறித்து சந்திரகாந்தன் பதிலுக்கு பிரசாரக் கூட்டங்களில் பேசும்போது பிரதியமைச்சர் முரளிதரனுக்கு அரசியல் எதிர்காலம் என்றே ஒன்றில்லை. அப்படிப்பட்ட ஓருவர் சொன்னது குறித்து நான் கருத்துக்கூற விரும்பவுமில்லை கவலைப்படவுமில்லை என்று காட்டமாக கூறியுள்ளார்.
இவ்வாறாக கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேசங்களில் நடைபெறும் ஒவ்வொரு உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் இருவரும் ஒருவரை ஒருவர் வார்த்தைப் பிரயோகங்களினால் தாக்கி தாறுமாறான கருத்துக்களை தெரிவித்து மக்களை திசை திருப்புவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு எதிராக ஜனாதிபதியிடம் பிரதியமைச்சர் முரளிதரன் கோள்மூட்டு
» 20,000 ற்கும் மேற்பட்ட போராளிகளின் உயிர்களை காப்பாற்றியுள்ளேன் - பிரதியமைச்சர் முரளிதரன்
» அமெரிக்க தூதரகத்தில் எதுவித வீசாவுக்கும் விண்ணப்பிக்கவில்லை – பிரதியமைச்சர் முரளிதரன்
» வடமாகாண மக்கள் பலமான சக்தியாக இருப்பதற்கு காரணமாக யாழ் நூலகம்: கிழக்கு முதலமைச்சர்
» இந்தியா மீண்டும் மீண்டும் அணு சக்தி ஒப்பந்தங்கள் போடுவது பற்றி உங்களின் பார்வை என்ன ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum