அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தெலுங்கில் மட்டும் தான் ஜோடி சேருவேன்: அனுஷ்கா அதிரடி

Go down

தெலுங்கில் மட்டும் தான் ஜோடி சேருவேன்: அனுஷ்கா அதிரடி Empty தெலுங்கில் மட்டும் தான் ஜோடி சேருவேன்: அனுஷ்கா அதிரடி

Post by theepan Thu Feb 17, 2011 6:37 am

'நண்பன்' என்கிற மெகா பட்ஜெட் புதிய படத்தில் லாரன்சும் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.
ஆனால் அவர் தெலுங்கிலும், தமிழிலும் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்றும் இருக்கிறது.

தெலுங்கில் இயக்கும் படத்தில் இவருடன் ஜோடி சேர்வது அனுஷ்கா. இரு மொழி படங்கள் என்றாலே ஒரே நடிகர் நடிகைகள் தான் பொதுவாக இருப்பார்கள்.

தமிழிலும் பெரிய மார்க்கெட் வைத்திருக்கும் அனுஷ்கா, லாரன்ஸ் தன் படத்தில் நடிக்க அழைக்கும் போதே ஒரு நிபந்தனை வைத்தாராம்.

தெலுங்கில் மட்டும்தான் நான் உங்க கூட ஜோடியா நடிப்பேன். தமிழ்ல நீங்க வேற யாரையாவது ஹீரோயினா நடிக்க வைக்கணும் என்றாராம். ஏன் தெரியுமா? தெலுங்கில் லாரன்சும் பெரிய ஹீரோதான்.

ஆனால் தமிழில் அனுஷ்காவுக்கு இணையான ஹீரோவாக இருக்க முடியாது என கருதுகிறார். இந்த பாகுபாடுதான் அனுஷ்காவின் நிபந்தனைக்கு காரணமாம்.

theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum