அடுத்த உலகக் கோப்பையில் அணிகள் குறைப்பு: ஆன்டி பிளவர் எதிர்ப்பு
Page 1 of 1

அடுத்த உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கூறியிருப்பதற்கு ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் ஆன்டி பிளவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
இப்போது இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் உள்ள அவர் ஆமதாபாதில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஐசிசி-யின் முடிவுக்கு அவர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
2015-ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், 10 அணிகள் பங்கேற்கும் திட்டத்தை ஐசிசி அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 12-ல் இருந்து 16 ஆக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவறான முடிவு. இதனை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். சிறிய நாடுகளில் கிரிக்கெட் வளருவதற்கு எதிரான நடவடிக்கையாகவே இதனைப் பார்க்கிறேன்.
இது நடைமுறைப்படுத்தப்படுமானால், கிரிக்கெட்டின் வளர்ச்சி பல சிறிய நாடுகளின் பின்னோக்கிச் செல்லுமே தவிர முன்னேற்றம் இருக்காது என்றார் அவர்.
முன்னதாக 2007-ல் மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. இந்த உலகக் கோப்பையில் அணிகளின் எண்ணிக்கை 14 ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar topics
» உலகக் கோப்பையில் யூ.டி.ஆர்.எஸ். முறை அமல்
» கனடாவுக்குள் தாய், தந்தை வர முடியாத அவலம்: விசா எண்ணிக்கை குறைப்பு
» உங்கள் மொபைல் போனை பாதுகாக்க சிறந்த 3 இலவச ஆன்டி வைரஸ்கள்
» உலகக் கிண்ண கிரிக்கெட்: அதிர்ச்சி தோல்விகள்-03
» உலகக் கோப்பைக்குப் பின் மஹேல ஜயவர்த்தனா ஓய்வு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum